உலகளாவிய லஞ்ச அபாயம் 2020
November 25 , 2020
1724 days
782
- இதை TRACE இன்டர்நேஷனல் என்ற ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இது உலகின் முன்னணி லஞ்ச ஒழிப்பு மீதான ஒரு தர நிர்ணய அமைப்பாகும்.
- இந்தப் பட்டியலில் இந்தியா 77வது இடத்தில் உள்ளது.
- வட கொரியா, துர்க்மெனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசுலா மற்றும் எரித்திரியா ஆகியவை அதிக ஆபத்தில் உள்ளன.
- டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இது குறைந்து காணப்படுகிறது.

Post Views:
782