TNPSC Thervupettagam

உலகளாவிய வறட்சி குறித்த கண்ணோட்ட அறிக்கை - 2025

June 26 , 2025 8 days 27 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வறட்சி குறித்த கண்ணோட்ட அறிக்கையானது சமீபத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) வெளியிடப் பட்டது.
  • வறட்சியின் தீவிரத்தால் அதிகம் பாதிக்கப்படும் OECD நாடுகளில் ஸ்பெயின் நாடும் ஒன்றாக உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் வறட்சியின் சராசரி பொருளாதாரத் தாக்கம் ஆனது, ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் இருந்ததை விடக் குறைந்தது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
  • இது 2035 ஆம் ஆண்டளவில் மேலும் 35% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பேரிடர் தொடர்பான உயிரிழப்புகளில் 34% வறட்சி காரணமாக ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்