TNPSC Thervupettagam

உலகளாவிய வாழத்தகுந்த நகரங்கள் குறியீடு 2026

July 16 , 2026 11 days 87 0
  • வாழும் சூழ்நிலை மற்றும் நகர்ப்புற மீள்திறனின் அடிப்படையில் நகரங்களைத் தரவரிசைப்படுத்தும் 'உலகளாவிய வாழ்விடக் குறியீடு 2026'-ஐ எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டுள்ளது.
  • இக்குறியீடு நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் உலகளவில் 173 நகரங்களை மதிப்பீடு செய்துள்ளது.
  • வெவ்வேறு நகரங்களில் வசிப்பவர்களைப் பாதிக்கும் வாழ்க்கைத் தரம் மற்றும் சவால்களை அளவிடுவதற்கான உலகளாவிய அளவுகோலை இந்த அறிக்கை வழங்குகிறது.
  • 2026 ஆம் ஆண்டில், உலகளாவிய வாழ்விட நிலைத்தன்மை பரவலாக நிலையானதாக இருந்தது, ஆனால் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் சுகாதார மேம்பாடுகள் போன்ற காரணிகளால் பிராந்தியப் போக்குகள் மாறுபட்டு காணப்பட்டன.
  • சுகாதார முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக ஆசிய நகரங்கள் முன்னேற்றம் கண்ட அதே சமயம் பிராந்திய உறுதியற்ற தன்மையால் சில மத்திய கிழக்கு நகரங்கள் சரிவைச் சந்தித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்