TNPSC Thervupettagam

உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு 2019

September 4 , 2019 2125 days 648 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது (Economic Intelligence Unit - EIU) 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • EIUஇன் குறியீடானது நகரங்களை ஐந்து தலைப்புகளின் கீழ் தரவரிசைப் படுத்துகின்றது:
    • நிலைத் தன்மை மற்றும் கலாச்சாரம் & சுற்றுச்சூழல்
    • சுகாதார மற்றும் உள்கட்டமைப்பு
    • கல்வி
  • இந்தக் குறியீட்டில் கடந்த ஆண்டு 112வது இடத்தில் இருந்த புது தில்லி தற்பொழுது ஆறு இடங்கள்  பின்தங்கி 118வது இடத்தில் உள்ளது.
    • காரணங்கள்: சிறிய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலகின் மோசமான காற்றுத் தரக் குறியீடு.
  • இந்த ஆண்டின் குறியீட்டில் மும்பை இரண்டு இடங்கள் சரிந்து 119வது இடத்தில் உள்ளது. இக்குறியீட்டில் கடந்த ஆண்டில் மும்பை 117வது இடத்தில் இருந்தது.
    • காரணம்: அதன் கலாச்சாரப் பிரிவில் தரம் குறைதல்.
  • இந்தக் குறியீட்டில் வியன்னா மற்றும் மெல்போர்ன் ஆகிய நகரங்கள் முதலிடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்