மாற்றுத் தொழில்நுட்பங்களையும் பொருட்களையும் பயன்படுத்தித் துரிதமாகவும் விலை மலிவாகவும் சிறந்ததாகவும் 6000 வீடுகளை கட்டுவதற்காக தொழில்நுட்ப புதுமைக்கான மானியமாக மத்திய அரசு ரூ.150 கோடியை அளிக்கும்.
பொறுப்புடைய அமைச்சகம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்.