TNPSC Thervupettagam

உலகளாவிய வீட்டுவிலைக் குறியீடு

March 24 , 2021 1602 days 691 0
  • சமீபத்தில்  வெளியான உலகளாவிய வீட்டுவிலைக் குறியீட்டில் இந்தியா 56வது இடத்தைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
  • இக்குறியீடு Knight Frank என்ற அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இவ்வறிக்கையின்படி, நியூசிலாந்து (19%), ரஷ்யா (14%), ஐக்கிய அமெரிக்க நாடுகள் (10%), கனடா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் (இரண்டும் 9%) போன்ற நாடுகளின் சந்தைகளில் தரவரிசையில் விரைவான வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளது.
  • இத்தரவரிசையில் துருக்கியானது தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது, அதனைடுத்து நியூசிலாந்து மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்