உலகளாவிய வீட்டுவிலைக் குறியீடு
June 15 , 2021
1481 days
682
- உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டில் இந்தியா 12 இடங்கள் சரிந்துள்ளது.
- நைட் பிராங்க் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டின் படி இது கூறப்பட்டுள்ளது.
- சொத்து விலைகளின் அடிப்படையில் இந்தியா 55வது இடத்தில் உள்ளது.
- கோவிட்-19 பெருந்தொற்றுக் காலங்களில் இந்தியாவில் சொத்து மதிப்புகள் குறைந்து உள்ளன.
குறிப்பு
- இந்த வருடாந்திர தரவரிசையில் 32 சதவீத விலைமதிப்புடன் துருக்கி நாடானது முதலிடத்தில் உள்ளது.
- 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்பெயின் நாடு ஆனது மோசமான நிலையில் உள்ளது.
- விலைகளில் 1.6% குறைவு ஏற்பட்டதுடன் இந்தியாவானது ஸ்பெயின் நாட்டையடுத்து இடம் பெற்றுள்ளது.
Post Views:
682