TNPSC Thervupettagam

உலகளாவியப் போக்குகள் குறித்த அறிக்கை: 2024 ஆம் ஆண்டில் கட்டாய புலம் பெயர்வு

June 17 , 2025 18 days 58 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையரகத்தினால் (UNHCR) வெளியிடப்பட்டது.
  • கட்டாய புலம்பெயர்வு என்பது துன்புறுத்தல், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பேரழிவுகள் போன்ற காரணிகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நபர்களின் சூழ்நிலைகளைக் குறிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் 123.2 மில்லியன் மக்கள் வலுக் கட்டாயமாக புலம்பெயர்ந்தனர்.
  • வலுக் கட்டாயமாக புலம்பெயர்ந்த மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது உக்ரேனிய நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்