உலகளாவியப் போக்குகள் – 2019 ஆம் ஆண்டில் கட்டாய இடப்பெயர்வு
June 29 , 2020 1864 days 704 0
இது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரால் வெளியிடப்பட்ட ஓர் ஆண்டு அறிக்கையாகும்.
இதன்படி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் இடப்பெயர்ச்சியின் எண்ணிக்கை 79.5 மில்லியன் என்பதாகும் அல்லது ஒவ்வொரு 97 பேரில் ஒருவர் இடம் பெயர்கிறார் என்பதாகும்.
சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு இடப்பெயர்ச்சியானது (68%) நடந்துள்ளது.