டாப் பிராண்ட் யூனியன் நிறுவனமானது டாப் பிராண்ட் 2025 ஆம் ஆண்டிற்கான "உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியலை" வெளியிட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 1,062.505 பில்லியன் அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்புடன் முன்னணியில் உள்ளது.
NVIDIA 1,046.760 பில்லியன் அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 997.685 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.
அமேசான், ஆல்பாபெட் (கூகிள்), சவுதி அரம்கோ, வால்மார்ட், மெட்டா (ஃபேஸ்புக்), பெர்க்ஷயர் ஹாத்வே மற்றும் பிராட்காம் ஆகியவை பிற முன்னணி நிறுவனங்களில் அடங்கும்.
பெட்ரோசீனா அதிக மதிப்பினைக் கொண்ட 14வது இடத்தில் உள்ள சீன நிறுவனம் ஆகும்.