TNPSC Thervupettagam

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் 2025

December 1 , 2025 11 days 102 0
  • ஜகார்த்தா, 2025 ஆம் ஆண்டில் 42 மில்லியன் மக்கள்தொகையுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறமாக மாறியது.
  • 2025 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பத்து நகரங்களில் ஒன்பது நகரங்கள் ஆசியாவில் அமைந்துள்ளன.
  • டாக்காவில் சுமார் 37 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் என்ற நிலையில் டோக்கியோவில் சுமார் 33 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
  • இந்தோனேசியா தனது நிர்வாகத் தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவில் உள்ள நுசந்தாராவிற்கு மாற்றத் தொடங்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்