August 29 , 2021
1469 days
704
- ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாயில் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ராட்டினமானது திறக்கப்பட உள்ளது.
- 250 மீ உயரமான (820 அடி) ‘அயின் துபாய்’ என்றழைக்கப்படும் இந்த ராட்டினமானது புளூவாட்டர்ஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இது தற்போது உலகின் உயரமான ராட்டினமாக திகழும் லாஸ்வேகாசில் அமைந்த ‘ஹை ரோலர்’ என்ற ஒரு ராட்டினத்தை விட உயரமானதாகும்.

Post Views:
704