உலகின் சிறந்த நகரங்கள் 2021
November 23 , 2020
1728 days
778
- இது கனடாவின் ரிசோனன்ஸ் கன்சல்டன்சி என்ற ஒரு நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இந்தியா இந்தப் பட்டியலில் ஒரே ஒரு நகரத்தை மட்டுமே கொண்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் தில்லி 62வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இலண்டன் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
- இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் உள்ளன.

Post Views:
778