உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியல் - தி மார்னிங் கன்சல்ட்
September 11 , 2021 1528 days 771 0
அமெரிக்காவைச் சேர்ந்த, 'தி மார்னிங் கன்சல்ட்' என்ற ஒரு புள்ளி விபர ஆய்வு நிறுவனம் 13 உலகத் தலைவர்களுக்கு என்று நடத்திய ஒரு ஆய்வில் உலகின் தலை சிறந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
அவர் மெக்ஸிகோவின் ஜனாதிபதி ஆன்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி, ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பிடன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோரை விஞ்சி நிற்கிறார்.