உலகின் நீளமான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம்
January 28 , 2019 2469 days 798 0
உலகின் நீளமான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
இது ஷாங்காய் நகரில் உள்ள வென்சாபேங்க் நதியின் மீது அமைந்துள்ளது.
இப்பாலமானது சீனாவில் உள்ள ஷிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சீ வெய்கு என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
இப்பாலமானது 26.3 மீ நீளம், 3.6 மீட்டர் அகலம் ஆகியவற்றுடன் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டு 44 துளைகள் கொண்டுள்ள கான்கிரீட் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.