TNPSC Thervupettagam

உலகின் பணக்கார நாடு – சீனா

November 23 , 2021 1329 days 554 0
  • இது McKinsey என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு புதிய அறிக்கையாகும்.
  • உலகளவில் பணக்கார நாடான அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • உலகளவில் உள்ள செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிலும் சீனாவிலும் உள்ள 10% பணக்காரக் குடும்பங்களின் கைவசம் உள்ளது.
  • அந்த இரண்டுமே உலகின் மிகப்பெரியப் பொருளாதாரங்கள் ஆகும்.
  • கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளாவியச் செல்வம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
  • ஆக உலகம் முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் செல்வச் செழிப்புடன் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்