TNPSC Thervupettagam

உலகின் பரபரப்பான முதல் 10 விமான நிலையங்கள் 2023

April 21 , 2024 26 days 121 0
  • சர்வதேச விமான நிலைய சபையின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 8.5 பில்லியன் பயணிகள் விமானத்தில் பயணித்தனர்.
  • இது முந்தைய ஆண்டை விட 27.2% அதிகமாகும்.
  • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 2023 ஆம் ஆண்டில் 72.2 மில்லியன் பயணிகள் பயணித்ததன் மூலம் இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 104.65 மில்லியன் பயணிகள் பயணித்ததுடன் அட்லாண்டா விமான நிலையம் மீண்டும் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற இடத்தினைப் பெற்றுள்ளது.
  • இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள DBX இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது மற்றும் டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்