உலகின் மிக அதிக வெப்பநிலை – ஜகோபாபாத்
July 7 , 2021
1400 days
664
- பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலுள்ள ஜகோபாபாத் நகரில் உலகிலேயே மிக அதிக வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.
- ஜகோபாபாத் நகரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 52.8°C (127.0°F) ஆகும்.
- இந்த நகரமானது கடகரேகையின் மேல் அமைந்துள்ளது.
Post Views:
664