TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான திரையரங்கம்

September 2 , 2021 1432 days 691 0
  • உலகின் மிக உயரமான திரையரங்கமானது லடாக்கில் திறக்கப் பட்டுள்ளது.
  • அதன் முதலாவது நடமாடும் டிஜிட்டல் திரையரங்கமானது லே பகுதியில் 11,562 அடி உயரத்தில் உள்ள பால்டன் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • காற்றுப் பை போன்ற உப்பக் கூடிய கூடாரம் வகையிலான இந்தத் திரையரங்கம் -28° டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் இயங்கக் கூடியதாகும்.
  • இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் வேண்டி திரையரங்க அனுபவத்தினைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்