TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான மின்சார வாகன மின்னேற்ற நிலையம்

September 27 , 2021 1413 days 610 0
  • உலகின் மிக உயரமான மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது காசா என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • காசா என்னுமிடமானது இமாச்சலப் பிரதேசத்தின் லஹீல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • கடல்மட்டத்திலிருந்து 3650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசா நகரம் ஸ்பிதி பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய நகரம் மற்றும் வணிக மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்