உலகின் மிக உயரமான வாகனப் பயணத்திற்கு ஏதுவான சாலை
September 3 , 2021
1444 days
709
- லே பகுதியினையும் பாங்காங் ஏரியினையும் இணைக்கும் சாலையானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
- 18,600 அடி உயரத்தில் கேலா கணவாய் வழியே செல்லும் இப்பாதையானது உலகின் மிக உயரமான வாகனப் பயணத்திற்கு ஏதுவான ஒரு சாலையாகும்.
- இச்சாலையானது இந்திய இராணுவத்தின் 58வது பொறியாளர் படைப்பிரிவினரால் கட்டமைக்கப்பட்டதாகும்.
- கேலா கணவாய் வழியே செல்லும் இச்சாலை லே (சிங்க்ரால் முதல் டாங்க்சே வரை) முதல் பாங்காங் ஏரி வரையிலான தூரத்தினை 41 கி.மீ. வரை குறைக்கும்.
Post Views:
709