February 12 , 2026
13 hrs 0 min
30
- இந்தோனேசியாவின் சுலவேசியில் ஒரு ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு கண்டு பிடிக்கப் பட்டது.
- இது உலகின் மிக நீளமான அளவிடப்பட்ட பாம்பாக கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- மலாயோபிதான் ரெட்டிகுலட்டஸ் என்ற இந்தப் பாம்பு 7.22 மீட்டர் அல்லது 23 அடி 8 அங்குலம் நீளம் கொண்டது.
- இதற்கு இபு பரோன் அல்லது தி பரோனஸ் என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு உலகின் மிக நீளமான பாம்பு இனமாகும்.

Post Views:
30