உலகின் மிக வயதான ஒத்த இரட்டையர்கள்
September 24 , 2021
1415 days
599
- கின்னஸ் உலக சாதனை அமைப்பானது ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த இரு சகோதரிகளை ‘உலகின் மிக வயதான ஒத்த இரட்டையர்கள்’ என சான்றளித்துள்ளது.
- கின்னஸ் சாதனை படைத்த அந்த இரட்டைச் சகோதரிகள் உமேனோ சுமியம்மா மற்றும் கவுமே கோடமா ஆகியோராவர்.
- இருவரும் 107 வயது ஆனவர்களாவர்.

Post Views:
599