TNPSC Thervupettagam

உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் - சார்லஸ் கோஸ்டே

November 9 , 2025 18 days 89 0
  • பிரான்சின் மிக வயதான ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற சார்லஸ் கோஸ்டே காலம் ஆனார்.
  • இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற முதல் விளையாட்டுப் போட்டியான 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குழு சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்றார்.
  • 1949 ஆம் ஆண்டில், இத்தாலிய சைக்கிள் ஓட்டும் வீரர் ஃபாஸ்டோ கோப்பியை தோற்கடித்து கிராண்ட் பிரிக்ஸ் டெஸ் நேஷன்ஸ் பட்டத்தினை வென்றார்.
  • அவரது 99வது வயதில், 2024 ஆம் ஆண்டு பாரிசு விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதியை அவர் ஏந்திச் சென்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்