உலகின் மிகச்சிறியப் பசு மாடு
July 18 , 2021
1421 days
747
- வங்காளதேசத்திலுள்ள ஒரு சிறியப் பண்ணையில் உலகின் மிகச்சிறியப் பசுமாடு வளர்க்கப் படுகிறது.
- இது வெறும் 20 அங்குலம் உயரமே உடையது.
- இதன் பெயர் ராணி ஆகும்.
- ராணி, 23 மாதமே ஆன குள்ளமான ஒரு பசுமாடு ஆகும்.
- இந்த சிறியப் பசுவின் நீளம் 26 அங்குலம் மற்றும் அதன் எடை 57 பவுண்டுகள் மட்டுமேயாகும்.

Post Views:
747