TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் 2025

January 3 , 2026 5 days 117 0
  • அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சி இந்தியா உலகில் முதலிடத்தை எட்டியுள்ளது.
  • அரிசி உற்பத்தியில் சீனாவை இந்தியா முந்தியது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தியாவின் அரிசி உற்பத்தி 152 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது அதே நேரத்தில் சீனாவின் உற்பத்தி 146 மில்லியன் மெட்ரிக் டன்களாக உள்ளது.
  • மொத்த உலகளாவிய அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கானது 28 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
  • உலகில் சுமார் 123,000 அரிசி வகைகள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் கிட்டத்தட்ட சுமார் 60,000 இந்தியாவில் காணப்படுகின்றன.
  • 2024–25 ஆம் ஆண்டில், இந்தியா சாதனை அளவாக 450,840 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தது என்ற ஒரு நிலையில் அதில் அரிசி சுமார் 24% என்ற மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்