உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை
January 31 , 2022
1231 days
676
- இஜ்முய்தீன் என்னுமிடத்தில் உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை (லாக்) வசதி திறக்கப் பட்டுள்ளது.
- இது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் எனும் துறைமுகப் பகுதியில் அமைந்த ஒரு சிறு துறைமுக நகரமாகும்.
- கால்வாய் மடை (லாக்) ஆனது டச்சு அரசர் வில்லென் - அலெக் சாண்டரால் தொடங்கி வைக்கப் பட்டது.

Post Views:
676