TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறை

November 23 , 2026 6 days 117 0
  • வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்.எஸ். யுனைடெட் ஸ்டேட்ஸ் என்ற பெருங்கப்பல், உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாறும் நோக்கில், 2026 நவம்பரில் புளோரிடாவிற்கு அருகிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் வேண்டுமென்றே மூழ்கடிக்கப் பட்டது.
  • உலகின் அதிவேகப் பயணிகள் கப்பலான இது, நான்கு நாட்களுக்கும் குறைவான நேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது.
  • 1951-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதும், ஆர்.எம்.எஸ். டைட்டானிக்கை விட நீளமானதுமான எஸ்.எஸ். யுனைடெட் ஸ்டேட்ஸ், ஒரு காலத்தில் நான்கு ஜனாதிபதிகளையும், மோனாலிசா ஓவியத்தையும், 20-ஆம் நூற்றாண்டின் பல திரைப்பட நட்சத்திரங்களையும் ஏற்றிச் சென்றது.
  • ஜனாதிபதியாவதற்கு முன்பு, இளம் பில் கிளிண்டன் அட்லாண்டிக்கைக் கடக்க இந்தக் கப்பலைப் பயன்படுத்தினார்.
  • முன்னாள் ஜனாதிபதிகளான ஹாரி ட்ரூமன், டுவைட் ஐசன்ஹோவர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோரும் இந்தக் கப்பலில் பயணம் செய்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்