உலகின் மிகப்பெரிய மிதக்கும் மின் ஆற்றல் உற்பத்தி திட்டம்
December 12 , 2017 2953 days 1119 0
சீனா தன்னுடைய வர்த்தக மையமான ஷாங்காயில் அமைந்துள்ள யாங்ஷன் ஆழ்கடல் துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய தானியங்கி சரக்கு பெட்டக முனையத்தை முன்னோட்ட அடிப்படையில் தொடங்கியுள்ளது.
மேலும் இத்துறைமுகத்தில் செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கு மேலாண்மை அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தானியங்கு சரக்கு பெட்ட முனையத்தினால் துறைமுகத்தின் சரக்குகள் கையாளுதலின் செயல்திறன் அதிகரிப்பதோடு, 10 சதவீதம் என்றளவுக்கு கார்பன் உமிழ்வும் குறைக்கப்படும்.