TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய விமானம்

May 4 , 2021 1564 days 671 0
  • ஸ்ட்ராட்டோலாஞ்ச் என்ற நிறுவனத்தால் (Stratolaunch) கட்டமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானமானது சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மொஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்திலிருந்து தனது இரண்டாவது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
  • இந்த விமானத்திற்கு “ROC” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • ஸ்ட்ராட்டோலாஞ்ச் நிறுவனமானது 2011 ஆம் ஆண்டில் பால் ஆலென் என்பவரால் தொடங்கப் பட்டது.
  • இவர்  மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்