TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய விரைவுச் சாலை

September 21 , 2021 1427 days 634 0
  • டெல்லி – மும்பை விரைவுச் சாலையானது இந்தியாவினுள்ள உலகின் மிகப்பெரிய விரைவுச் சாலையாக திகழும்.
  • இது 1380 கி.மீ. நீளம் மற்றும் 8 வழிப் பாதை உடைய ஒரு சாலையாக இருக்கும்.
  • இச்சாலை குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் வழியே செல்லும்.
  • வனவிலங்கு வழித்தடங்கள் (5 வழித்தடங்கள்) கொண்ட முதல் விரைவுச் சாலையாக இது திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்