TNPSC Thervupettagam

உலகின் முதலாவது தானியங்கு இரயில்

October 15 , 2021 1347 days 584 0
  • ஜெர்மனியானது உலகின் முதலாவது தானியங்கு மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயிலினைத் தொடங்கியுள்ளது.
  • இது உலகின் முதல் தானியங்கு இரயில் என அறியப்படுகிறது.
  • இந்த இரயிலானது ‘சீமென்ஸ் அண்ட் டாய்ச் பான்’ (Siemens and Deutsche Bahn) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்