உலகின் முதலாவது மீண்டும் பயன்படுத்தக் கூடிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்
July 12 , 2020 1991 days 705 0
இந்திய உற்பத்தி நிறுவனமான “லாயல் ஜவுளி ஆலையானது” இந்த PPE ( Personal Protective Equipments)ஐ அறிமுகப் படுத்தியுள்ளது.
உலகில் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த மீண்டும் பயன்படுத்தக் கூடிய முதலாவது PPE இதுவாகும்.
இது ரிலையன்ஸ தொழிற்துறை நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜவுளிப் புத்தாக்க நிறுவனமான “HeiQ பொருட்கள்” நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து லாயல் ஜவுளி ஆலையினால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.