உலகின் முதல் 10 பில்லியனர் நகரங்கள் - மும்பை மற்றும் டெல்லி
November 13 , 2025 57 days 123 0
“ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட்” (2025) பட்டியலின் படி, நியூயார்க் 119 பில்லியனர்களுடன் உலகில் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து 97 பில்லியனர்களுடன் இலண்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
92 பில்லியனர்களுடன் மும்பை மூன்றாவது இடத்தில் உள்ளது.
57 பில்லியனர்களுடன் புது டெல்லி உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.