அமெரிக்காவின் பென் ஸ்டேட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சிலிக்கான் இல்லாமல், இரு பரிமாண (2D) பொருட்களால் முழுமையாக தயாரிக்கப்பட்ட முதல் கணினியை உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது எதிர்காலத்தில் குறைந்த மின்னாற்றல் நுகரும், உயர் செயல்திறன் கொண்ட கணினிகளை உருவாக்க வழிவகுக்கும்.
இந்த கணினியானது CMOS (நிரப்பு உலோக-ஆக்சைடு குறைக்கடத்தி) என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
இது இரண்டு வெவ்வேறு 2D பொருட்களைப் பயன்படுத்துகிறது:
p-வகை டிரான்சிஸ்டர் எனும் திரிதடையங்களுக்கான டங்ஸ்டன் டைசெலனைடு