TNPSC Thervupettagam

உலகின் முதல் நேரடி கடலடி நேர்காணல்

October 16 , 2025 15 days 35 0
  • பசிபிக் தீவு நாடான பலாவ், உலகின் முதல் நேரடி கடலடி நேர்காணலை நடத்தியது.
  • பலாவ்வின் அதிபர் சுராங்கல் விப்ஸ் ஜூனியர், எஸ்டோனிய ஒலிம்பிக் நீச்சல் வீரரும் ஆர்வலருமான மெர்லே லீவாண்டுடன் நேர்காணல் செய்தார்.
  • இந்த நேர்காணலில், கடலுக்கடியில் ஒளியைப் பயன்படுத்தி ஒலியை கடத்துகின்ற LiFi (ஒளி மெய்நிலை) வழி Talking Mask தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
  • பலாவ் என்பது பிலிப்பைன்ஸின் கிழக்கே அமைந்துள்ள சுமார் 340 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்