விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ஆனது, விரைவில் யுனெஸ்கோ அமைப்பின் ‘பாரம்பரியச் சின்னம்’ என்ற அந்தஸ்தினைப் பெற்று உலகின் முதல் பழங்காலப் பாரம்பரியப் பல்கலைக்கழகம் என்ற பெருமையினைப் பெற உள்ளது.
இது 1921 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் மேற்கு வங்கத்தில் சாந்தி நிகேதனில் நிறுவப்பட்டது.
விஸ்வபாரதி பழ்கலைக்கழகமானது, ஒரு மத்தியப் பொது ஆராய்ச்சிப் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.