TNPSC Thervupettagam

உலகின் முதல் மெய்நிகர் அருங்காட்சியகம்

October 16 , 2025 7 days 81 0
  • திருடப்பட்ட கலாச்சாரப் பொருட்களின் உலகின் முதல் மெய்நிகர் அருங் காட்சியகத்தினை யுனெஸ்கோ தொடங்கியுள்ளது.
  • இது 46 நாடுகளில் காணாமல் போன சுமார் 240 கலைப்பொருட்களைக் காட்சிப் படுத்துகிறது.
  • இந்தத் தளம் ஆனது MONDIACULT எனப்படும் கலாச்சாரக் கொள்கைகள் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான உலக மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • கலைப் பொருட்கள் நேரடியாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுவதால், மெய்நிகர் அருங்காட்சியகம் ஆனது தானாக வெறுமையாகும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்