உலகின் மூன்றாவது மிக அதிக புலிகளின் எண்ணிக்கை பரவல் 2025
August 2 , 2025 46 days 93 0
அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம் (KNPTR) 100 சதுர கி.மீ.க்கு 18.65 புலிகளுடன் தற்போது 148 புலிகளைக் கொண்டுள்ளதுடன் இது உலகளவில் மூன்றாவது மிக உயர்ந்த புலிகளின் எண்ணிக்கையை கொண்டுள்ளதாக அமைகிறது.
புதுப்பிக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு, 2024 ஆம் ஆண்டு காசிரங்காவில் புலிகளின் நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது.
புலிகளின் எண்ணிக்கைப் பரவல் தரவரிசையில் காசிரங்காவைத் தொடர்ந்து கர்நாடகாவின் பந்திப்பூர் (19.83) மற்றும் உத்தரகாண்டின் கார்பெட் (19.56) ஆகியவை உள்ளன.