உலகின் வலிமையான இராணுவப் படை
March 24 , 2021
1602 days
688
- சீனாவானது உலகின் வலிமையான இராணுவப் படையைக் கொண்டுள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாமிடத்திலும் ரஷ்யா மூன்றாமிடத்திலும் உள்ளன.
- இந்தியா நான்காமிடத்தில் உள்ளது.
- இது பாதுகாப்பு வலைதளமான Military Direct என்ற தளத்தினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையாகும்.
Post Views:
688