TNPSC Thervupettagam

உலகின் வலுவான பண மதிப்புகள் - 2025

May 25 , 2025 41 days 138 0
  • குவைத் தினார் (KWD) ஆனது உலகளவில் மிகவும் வலுவான/மதிப்புமிக்க நாணயமாக உள்ளது.
  • பஹ்ரைன் தினார் (BHD) ஆனது, உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நாணயமாக உள்ளது.
  • ஓமானி ரியால் உலகளவில் மூன்றாவது மிக அதிக மதிப்புள்ள நாணயமாக இடம் பிடித்துள்ளது.
  • ரியால் மதிப்பினை ஏற்பதற்கு முன்பு, ஓமன் அதன் பணத் தேவைகளுக்கு இந்திய ரூபாயையே பயன்படுத்தியது.
  • ஜோர்டானிய தினார் (JOD) ஆனது உலகின் நான்காவது மிகவும் அதிக மதிப்புள்ள நாணயம் ஆகும்.
  • அவற்றைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க், யூரோ மற்றும் அமெரிக்க டாலர் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்