உலகிலுள்ளப் பவளப்பாறைகளின் நிலை : 2020 அறிக்கை
November 3 , 2021
1285 days
705
- இந்த அறிக்கையானது உலகளாவியப் பவளப்பாறைகள் கண்காணிப்புக் கட்டமைப்பினால் தயாரிக்கப் பட்டது.
- இது உலகிலுள்ள பவளப்பாறைகளில் அளவிடப்பட்ட வெப்பநிலை உயர்வு பற்றிய அறிவியல் தகவல்களை வழங்குகிறது.
- 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் 14% பவளப்பாறைகள் அழிந்து விட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

Post Views:
705