May 25 , 2020
1883 days
718
- உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தின் (PPE - Personal Protective Equipment) இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் நாடு இந்தியா ஆகும்.
- உலகில் PPE உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு சீனா ஆகும்.
- தற்பொழுது இந்தியா ஒவ்வொரு நாளும் 2.06 இலட்சம் PPE உபகரணங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.
- சமீபத்தில் ஜவுளிக் குழுவானது PPE மீதான செயற்கை இரத்தத்தை உட்செலுத்தல் என்ற ஒரு சோதனையைத் தொடங்கியுள்ளது.

Post Views:
718