TNPSC Thervupettagam

உலகில் அதிகம் ஊடுருவியுள்ள நீர்நில வாழ் உயிரினம் - கரும்புத் தேரை

November 19 , 2025 9 days 56 0
  • கரும்புத் தேரையானது உலகில் அதிகம் ஊடுருவியுள்ள இனங்களில் ஒன்றாகும் என்பதோடு இது சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சீர்குலைக்கிறது.
  • அறிவியல் ரீதியாக ரைனெல்லா மெரினா என்று அழைக்கப்படும் கரும்புத் தேரை மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
  • இது கரும்பு வயல்களில் வேளாண் பூச்சி கட்டுப்பாட்டிற்காக பல நாடுகளில் இது அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்த இனம் மிக வேகமாகப் பரவி புதிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான ஒரு தொகையை உருவாக்குகிறது.
  • இது அதன் காது சுரப்பிகள்/பரோடிட் சுரப்பிகளில் இருந்து, அதன் வேட்டையாடி இனங்களைக் கொல்லும் புஃபோடாக்சின்களை வெளியிடுகிறது.
  • இது பூர்வீக உயிரினங்களை உட்கொள்வதன் மூலமும் உள்ளூர் வனவிலங்குகளுடன் போட்டியிடுவதன் மூலமும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்