TNPSC Thervupettagam

"உலகில் சுதந்திரம் 2021: ஆபத்தின் கீழ் ஜனநாயகம்" குறித்த அறிக்கை

March 8 , 2021 1612 days 492 0
  • இந்த அறிக்கையானது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கொள்கை வகுக்கும் குழுவான “ஃப்ரீடம் ஹவுஸ்” என்ற அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவை ‘பகுதியளவு சுதந்திரம் உள்ள நாடு’ என்று வகைப்படுத்தியுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • இதில் இந்தியாவின் மதிப்பெண் 67 ஆகும்.
  • கடந்த ஆண்டு, இதன் மதிப்பெண் 71/100 (சுதந்திர வகை) ஆக இருந்தது.
  • இந்த அறிக்கையின் படி, இந்திய அரசாங்கமும் அதன் மாநில அளவிலான  அரசாங்கங்களும் இந்த ஆண்டில் தொடர்ந்து விமர்சகர்களைத் தாக்கி வந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்