TNPSC Thervupettagam

உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏதுவான நகரங்கள் குறித்த பொருளாதார வல்லுநர்களின் வருடாந்திர ஆய்வறிக்கை

June 13 , 2021 1495 days 593 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையின் படி கோவிட்-19  பெருந்தொற்றானது வாழ்வதற்கு ஏதுவான நகரங்களின் தரநிலையை உலுக்கியுள்ளது.
  • கொரோனா பெருந்தொற்றைக் கையாள்வதில் மேற்கொண்ட வெற்றிகரமான அணுகுமுறைகளின் காரணமாக 2021 ஆம் ஆண்டில் மிகவும் வாழ்வதற்கு ஏதுவான நகரமாக நியுசிலாந்தின் ஆக்லாந்து திகழ்கிறது.
  • இதனைத் தொடர்ந்து,
    • ஜப்பானில் ஒசாகா மற்றும் டோக்கியோ,
    • ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட்,
    • நியூசிலாந்தின் வெல்லிங்டன் ஆகிய  நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
  • சிரியாவின் உள்நாட்டுப் போர் காரணமாக டமாஸ்கஸ் நகரில் வாழ்க்கை நிலையானது மிகவும் கடினமானதாக உள்ளது.
  • ஆஸ்திரியாவின் வியன்னா நகரமானது தற்போது 12வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • அது 2018-20 ஆகிய ஆண்டுகளில் உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏதுவான நகரமாக திகழ்ந்தது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்