TNPSC Thervupettagam

உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியா - ஐக்கிய ராஜ்ஜியம் பேச்சு வார்த்தை

October 25 , 2021 1313 days 519 0
  • இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் லிஷ் டுரூஸ் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் உள்கட்டமைப்பு முதலீடு, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பட்டது.
  • லிஷ் டுரூஸ் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தியாவுடன் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றில் ஒப்பந்தகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த உறவுகளானது வளர்ந்து வரும் நாடுகளை நிலையான மற்றும் தூய்மையான முறையில் வளர உதவும்.
  • இரு அமைச்சர்களும், இந்தியா – ஐக்கிய ராஜ்ஜியம் மெய்நிகர் உச்சி மாநாட்டின் போது தொடங்கப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டம்’  என்ற திட்டத்தினை ஆய்வு செய்தனர். 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்