TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் டெங்கு தடுப்பூசி

July 7 , 2025 16 hrs 0 min 53 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட DengiAll எனப்படும் இந்தியாவின் முதல் நாற்கரப் பிணைப்புத் திறன் கொண்ட (டெட்ராவலண்ட்) டெங்கு தடுப்பூசியானது அதன் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் 50% வழங்கீட்டினை எட்டியுள்ளது.
  • DengiAll மருந்தானது அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) உரிமத்தின் கீழ் பானாகியா பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • இந்த தடுப்பூசியானது டெங்கு வைரசின் நான்கு துணை வகைகளையும் (DEN-1, DEN-2, DEN-3, DEN-4) குறி வைத்து தாக்குகிறது.
  • டெங்கு என்பது பெண் ஏடிஸ் எஜிப்தி கொசு கடிப்பதால் பரவும் ஒரு வைரஸ் நோய ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்