TNPSC Thervupettagam

உள்நாட்டுத் தொழில்துறைகளில் இருந்து பாதுகாப்பு கொள்முதல்

February 23 , 2023 871 days 357 0
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா தனது பாதுகாப்புத் துறைக்கான மூலதனத்தில் 75 சதவீதத்தினை உள்நாட்டுத் தொழில் துறைகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக செலவிட உள்ளது.
  • இதே செலவினமானது 2022-23 ஆம் ஆண்டில் 68 சதவீதமாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான ஒட்டு மொத்தப் பாதுகாப்புத் துறை சார் செலவினமானது ரூ.5.94 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதில், மூலதனச் செலவினமானது ரூ.1.63 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்