ஜார்க்கண்ட் மாநில அரசானது ரூ.40000 வரை மாத சம்பளமாக வழங்கக் கூடிய தனியார் துறை வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது.
இது அறிவிக்கப்பட்டால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களையடுத்து இத்தகைய சட்டத்தை இயற்றிய 3வது இந்திய மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் உருவெடுக்கும்.